Tuesday, August 3, 2010

என்ன சொல்லப் போகிறாய்..?

 என் காதலை
எல்லோரிடமும்  சொல்லிவிட்டேன்
உன்னைத் தவிர

1 comment:

  1. இப்படி தான் அனைத்து காதலும் .... வாழ்த்துக்கள்

    ReplyDelete