Friday, July 30, 2010

அட அட அட.......

உனது வீர வாள்
எனக்கு
சவரக்கத்தியாக கூட
பயன்படவில்லை
நான்
தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன்...... 

2 comments:

  1. முதல் பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    ReplyDelete